மதுரை நகரம்

green-walk-at-samanamalai-held

Published on

மதுரை:  பசுமை நடை பயணம் இன்று மதுரை சமணமலையில்  சிறப்பாக நடந்தது. இந்நிகழ்வில் “திருவிழாக்களின் தலைநகரம் மதுரை” நூல் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. பல ஊர்களிலிருந்தும் வரலாற்று ஆர்வலர்கள் இந்நடைக்கு வந்திருந்தனர்.

Comments

Exit mobile version